மத்திய அரசின் Constable, Rifleman உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 26,146 பணியிடங்களை SSC தேர்வாணையமானது GD, CAPFs என்ற போட்டி தேர்வுகளின் அடிப்படையில் நிரப்ப உள்ளது. இதற்கான அறிவிப்பு டிசம்பர் மாதமே வெளியான நிலையில், இந்த தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது.
இன்னும் இந்த தேர்வுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், பிரபல “Dexter Academy” நிறுவனம் SSCயின் GD, CAPFs தேர்வுக்கு தயாராகும் விதமாக நேரடி பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. மேலும், தேர்விற்கு தயாராகுவதற்கு ஏற்ப Book Material, Test Pack அடங்கிய COURSE PACK-ஐயும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதனை பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.