அரசு ஊழியர்களே…, விரைவில் அறிமுகமாகும் 8 வது ஊதியக்குழு?? அடிப்படை சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா??

0
அரசு ஊழியர்களே..., விரைவில் அறிமுகமாகும் 8 வது ஊதியக்குழு?? அடிப்படை சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா??

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, ஆண்டுக்கு இரு முறை என ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் கீழ் அகவிலைப்படியை உயர்த்துவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்திற்குள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மற்ற மாநில அரசுகளும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த கூடும்.

பழம் பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி  திடீரென மருத்துவமனையில் அனுமதி., ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்நிலையில், 7 வது ஊதியக் குழு நடைமுறைப்படுத்தப்படும் 10 ஆண்டுகளை கடந்துள்ளதால், 8 வது ஊதியக் குழு எப்போது அறிமுகமாகும் என எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 8 வது ஊதியக் குழு விரைவில் அறிமுகமாகும் பட்சத்தில் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியமே ரூ.18000 லிருந்து ரூ.21000 அல்லது ரூ.26000 சம்பளம் உயரக்கூடும். ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here