2023 ல் நம்மை விட்டு மறைந்த நடிகர்கள்., பெயர்களின் தொகுப்பு., கண் கலங்கிய தருணம்!! 

0
2023 ல் நம்மை விட்டு மறைந்த நடிகர்கள்.
பொதுவாக சினிமாவில் நடிக்கும் கலைஞர்கள் இந்த மண்ணை விட்டு நீங்கினாலும் நம் மனதை விட்டு நீங்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நடித்து திரைப்படங்களை நாம் பார்க்கும் போது அவர்கள் நம்முடன் இருப்பது போன்ற உணர்வு நமக்கு இருக்கும்.
அப்படி தங்களின் அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்ட சில நடிகர்கள்  2023 ல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் 2023 முடிய உள்ள நிலையில் இந்த ஆண்டில் இறந்த நடிகர்களின் பெயர் தொகுப்பை தற்போது பார்ப்போம்.  மாரிமுத்து, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், ஆர்.எஸ்.சிவாஜி,  மயில் சாமி, சரத்பாபு, ஜூனியர் பாலையா, போண்டா மணி, விஜய்காந்த்,  உள்ளிட்ட திரைபிரபலங்களை இழந்து ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here