சினேகன்-கனிகா தம்பதியை வீட்டுக்கு அழைத்து பாராட்டிய பிரபலம் – யாருன்னு நீங்களே பாருங்க!!

0

பிரபல எழுத்தாளர் மற்றும் கவிஞர் சினேகன் அவரது மனைவி கனிகா இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்திய போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தம்பதியை வாழ்த்தும் இளையராஜா:

தமிழ் திரை உலகத்தில் கவிஞர் மற்றும் எழுத்தாளராக வலம்  வருபவர் சினேகன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவராக மாறினார்.  இவர் எழுத்து வண்ணத்தில் உருவான பாடல்கள் இன்று வரை திரையில் ஒலித்து வருகிறது.

சமீபத்தில் தான் சினேகனுக்கும், கனிகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. புதுமண தம்பதிகளான இவர்களை இசையமைப்பாளர் இளையராஜா தமது வீட்டிற்கு அழைத்து வாழ்த்திய போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த போட்டோவை பார்த்த பலரும் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.  இந்த புகைப்படத்தில் இளையராஜா கவிஞர் சினேகன் விரலுக்கு மோதிரம் போட்டு வாழ்த்துவது போன்ற போட்டோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here