தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் அனைத்தையும் காட்டி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரண்
ஜெமினி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் கிரண். ஹிந்தி நடிகையான இவருக்கு அனைத்து திரையுலகிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியும் இவர் தான். வின்னர், அன்பே சிவம், வில்லன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
இப்பொழுது படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக இருக்கும் கிரண் தற்போது கவர்ச்சியில் மூழ்கடிக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்