500 படங்களுக்கும் மேல் நடித்த பழம்பெரும் நடிகர் மறைவு – ரசிகர்கள் அஞ்சலி!!

0

டோலிவுட் சினிமாவில் 20 ஆண்டுகளிலேயே 589 படங்களில் நடித்து சரித்திரம் படைத்தவர் நடிகர் ராஜபாபு. இவர் 1960 ஆம் ஆண்டு சமஜம் என்ற படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். இவருக்கு வயது 64.

சில காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதி போட்டுக்கொண்டிருந்த இவர் தற்போது காலமாகியுள்ளார். பழம்பெரும் நடிகரான இவரின் இறப்பு திரையுலகத்திற்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். குறிப்பாக ஆந்திர அரசின் நந்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது இவரின் இறப்புக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here