சில்லுனு ஒரு காதல் ஐஷு-ஆ இது? – ஆளே அடையாளம் தெரியாமல் பலூன் போல வீங்கிடாங்களே!!

0

சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக ஐஷு கதாபத்திரத்தில் வந்த ஸ்ரேயா சர்மா தற்போது தனது புகைப்படத்தை வலை பக்கங்களில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களுக்கே இந்த புகைப்படம் இது அவரா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஸ்ரேயா சர்மா:

சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யாவின் மகளாக அறிமுகமானவர் ஸ்ரேயா சர்மா.இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும், விளம்பர தொடர்களிலும் நடித்து வருகிறார். இது வரை 150கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.

தற்போது புத்தாண்டை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் மால்லில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை ஸ்ரேயா சர்மா பதிவிட்டுள்ளார். முன்பை விட குண்டாகி இருக்கும் அவரை பார்த்து பலரும் சில்லுனு ஒரு காதல் ஐஷு-ஆ இது.. இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் பயங்கர குண்டாகி விட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலை பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here