பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஆப்பு வைக்க வந்த புதிய சீரியல் – பதட்டத்தில் இல்லத்தரசிகள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு போட்டியாக இப்பொழுது புதிய சீரியல் ஒன்று களமிறங்கியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்பொழுது வரை டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. குடும்ப ஒற்றுமையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதால் தான் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட மவுசு. சில நாட்களாக சீரியல் ஏகப்பட்ட விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வந்தது.

இப்படி இருக்க இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதற்கு போட்டியாக ஜீ தமிழில் வள்ளி திருமணம் சீரியல் அதே நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

ஏற்கனவே சன் டிவி யில் கயல் சீரியல் ஒளிபரப்பாகி டி ஆர் பி லிஸ்ட்டில் அனைத்து சீரியல்களையும் முந்திக்கொண்டுள்ளது. இப்படி இருக்க இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு இதனால் ஆப்பு வந்து விடுமோ என்று பலரும் கவலையில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here