காதலருடன் கில்மா செய்த உலக நாயகன் மகள்… நொந்து நூடுல்ஸாகிய சிங்கிள்ஸ்!!!

0

உலக நாயகன் கமல் அவர்களின் மகள் என்ற பெரிய அடையாளத்துடன் வந்தவர் நடிகை சுருதிஹாசன். அவ்வப்போது அவரைப் பற்றி பல கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது தன்னுடைய காதலன் சாந்தனு என்பவருடம் பொது இடத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மிக மோசமாக நடந்து கொண்டு உள்ளார். வெளியான அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர் கடுப்பாகி அவரை திட்டி வருகின்றனர்.

தேவர் மகன் படத்தில் இடம் பெற்ற போற்றிப் பாடடி பெண்ணே என்ற  பாடல் மூலம் சிறு வயதிலேயே  திரைக்கு வந்தவர் சுருதி ஹாசன். தமிழில் இவர்  ஏழாம் அறிவு என்ற படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இவர் நடிப்பு மட்டும் இல்லாமல்  பல பன்முக திறமைகளை வெளிப்படுத்தியவர். அவரின் முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகையாக மாறினார். மேலும் பிரபல நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் சாந்தனு என்பவரை சமீப காலமாக காதலித்து வருகிறார் சுருதிஹாசன். இதையடுத்து அவர் தன் காதலருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வந்தார். அந்த வகையில் தற்போது மிகவும் அநாகரிகமாக  ஒரு ஷாப்பிங் மாலில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த படி உள்ள மிக நெருக்கமான  புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர் அவரை திட்டி வருகின்றனர். மேலும் சிங்கிள்ஸ் இவர்களின் இந்த செயலால் வெறுப்பாகி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here