ராதிகாவிற்காக முறைத்து கொள்ளும் கோபி, ராஜேஷ் – தரமான சம்பவங்களுடன் வெளியான புகைப்படம்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பான கட்டங்கள் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் சீரியலில் நடிக்கும் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கோபி பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகா பின்னால் சுற்றுகிறார். ராதிகாவின் கணவருக்கு இது தெரிந்து பெரிய பிரச்சனை ஆகிறது. மேலும் ராதிகா வேறு மாற்றப்பட்டதால் பலரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

மீண்டும் ஜெனிபர் தான் நடிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இப்படி பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் பதிந்து விட்டது. இந்நிலையில் ராதிகாவின் மகள் மயூரி கோபி மீது தொடர்ந்து வெறுப்பை காட்டி வருகிறார். ராதிகாவிற்கு நாளுக்கு நாள் கோபி மீது அதிக நம்பிக்கையும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் பாக்கியா பற்றிய உண்மை தெரிந்தால் ஒரு பிரளயமே கண்டிப்பாக நடக்கும். இதில் ராதிகா தான் வில்லியாம். வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க பிடிக்காமல் தான் ஜெனிபர் இதில் இருந்து விலகியதே. இந்நிலையில் ராதிகாவிற்காக கோபியும் ராஜேஷ்யும் முறைத்து கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here