படுக்கையறை காட்சியில் பிரபல நடிகருடன் எல்லை மீறிய ஸ்ருதிஹாசன் – வைரல் வீடியோ..!

0

நடிகை சுருதிஹாசன் நடித்துள்ள ஹிந்தி படம் ஒன்றில் எல்லை மீறி படுக்கை அறை காட்சியில் நடித்துள்ளார். அந்த படத்தில் ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

சுருதிஹாசன் படத்தின் ட்ரைலர் வைரல்..!

பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு எடுத்த ஸ்ருதிகாசன் சினிமாவை விட்டு விலகினார்.

என்ன இடுப்பு மடிப்பு..உடம்புனா இப்படித்தான் இருக்கனும் – ரசிகர்களை கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன்..!

பிறகு காதலருடன் பிரிவு ஏற்பட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் இரண்டு படமும், இந்தியில் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார். மேலும் தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது ஹிந்தியில் ஸ்ருதி ஹாசன், வித்யூத் ஜம்வால் நடித்த யாரா எனும் படத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் உடன் படுக்கை அறை காட்சியில் அளவுக்கு மீறி நடித்துள்ளதால் இந்த ட்ரெய்லர் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here