மேலே இருந்து கீழே வர இப்படி மினுமினுப்பா இருக்கே ஸ்ருதி – ட்ரெண்டிங்காகும் ஹாட் புகைப்படம்!!

0

கோலிவுட், பாலிவுட் என அனைத்து துறைகளிலும் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய படு கிளாமரான புகைப்படம் ஒன்றை, சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

ஹாட் புகைப்படம் :

தமிழ் சினிமாவில், முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் நடிகை சுருதிஹாசன். இவர் நடிப்பில் வெளிவந்த 3, பூஜை, சிங்கம் 3, புலி, விவேகம் உள்ளிட்ட அனைத்து படங்களும் டாப் ரேஞ்சில் சென்றது.

பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு என்பவரை இவர் காதலித்து வருகிறார். சமீபகாலமாக இவருடன் எடுத்துக்கொள்ளும், நெருக்கமான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார். இவருக்கு சினிமா வாய்ப்பு ஏதும், கிடைக்காததால் சமீபகாலமாக போட்டோ சூட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், இவர் வெளியிட்ட படு ஹாட்டான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் செம்மையாக வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், மொத்த கிளாமரும் ஒரே போட்டோவில் தெரியுதே! என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here