விஜய் டிவியில் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் தற்போது தான் முல்லைக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் வீடு கட்டுவதை நிறுவிட்டு முல்லைக்கு சிகிச்சை அளிக்க மூர்த்தி குடும்பத்தினர் பிளான் போட்டுள்ளனர். இது மீனாவுக்கு ஒரு பக்கம் கடுப்பாக இருந்தாலும் பொறுத்துக்கொள்கிறார்.
மேலே இருந்து கீழே வர இப்படி மினுமினுப்பா இருக்கே ஸ்ருதி – ட்ரெண்டிங்காகும் ஹாட் புகைப்படம்!!
இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவ்யாவுக்கு பிறந்த நாளை படக்குழு கொண்டாடியுள்ளது. அது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்