டிரஸ் கழண்டது கூட தெரியாமல் போட்டோஷூட் செய்த ஷிவானி., கிளாமரில் உச்சம் தொடும் கிளிக்ஸ்!!

0
என்ன பளபளப்பு.. என்ன ஜொலி ஜொலிப்பு - கும்மென்று போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்திய ஷிவானி!

பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற ஒரு சில சீரியல்களில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். தன் சின்னத்திரை பயணத்தின் தொடக்கத்திலேயே உச்ச கட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதனால் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. சில வாரங்கள் அந்நிகழ்ச்சியில் தாக்கு பிடித்த இவருக்கு வெளியே வந்ததும் இவரே எதிர்பார்க்காத வண்ணம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து. விக்ரம் 2, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் கமிட் ஆனார்.

தற்போது கவர்ச்சியை விடாமல் தாறுமாறாகவே போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மேலாடை கலர வெளியாகி இருக்கும் இவரின் போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here