அனைவருக்கும் கும்பிட்டு போட்டு பெட்டியை கட்டிய நடிகை சமந்தா.., இணையத்தில் வைரலாகும் பதிவு!!

0
அனைவருக்கும் கும்பிட்டு போட்டு பெட்டியை கட்டிய நடிகை சமந்தா.., இணையத்தில் வைரலாகும் பதிவு!!
அனைவருக்கும் கும்பிட்டு போட்டு பெட்டியை கட்டிய நடிகை சமந்தா.., இணையத்தில் வைரலாகும் பதிவு!!

தென்னிந்தியாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் சமந்தா. குறிப்பாக நாக சைதன்யாவுடன் இவரின் விவாகரத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் படங்களில் நடித்து வருகிறார்.

என்னதான் சர்ச்சையில் சிக்கினாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இந்தியாவில் உள்ளது. இந்நிலையில் சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இவரின் டப்பிங் பணிகளும் முடிந்துள்ளது. இதை சமந்தா தனது பதிவில் “காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் முடிந்தது.

டிரஸ் கழண்டது கூட தெரியாமல் போட்டோஷூட் செய்த ஷிவானி., கிளாமரில் உச்சம் தொடும் கிளிக்ஸ்!!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் என்னுடன் பணிபுரிந்த அனுபவத்தை அற்புதமானதாக மாற்றிய அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here