மேக்கப்பே இல்ல.. இருந்தாலும் அழகோட மொத்த உருவம் நீங்க – ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஷிவானி!

0
மேக்கப்பே இல்ல.. இருந்தாலும் அழகோட மொத்த உருவம் நீங்க - ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஷிவானி!

வளர்ந்து வரும் நடிகையான ஷிவானி வெளியிட்டுள்ள போட்டோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்:

வீட்டுல விஷேஷம், விக்ரம் ஆகிய படங்களில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர் நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு திரைத்துறை ஒன்று புதிதானது அல்ல. ஏற்கனவே சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ளவர் தான்.

இவர் நடித்த பகல் நிலவு, ரெட்டை ரோஜா ஆகிய தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்ட போட்டோக்கள், வீடியோக்களால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இவர் கைவசம் பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்கள் உள்ளது. இந்நிலையில் வீட்டில் படு கேசுவலாக இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here