லாவகமாக சேலையை தூக்கி இடுப்பு மடிப்பை காட்டிய ஷிவானி… ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!!

0
கொடுக்குற போஸே சரியில்லயே ஷிவானி.. படு குட்டி உடையில் வெளியான ஹாட் போட்டோஷூட்!

சீரியல்களில் தனது அழகு மற்றும் நடிப்பு திறமையால் மக்களுக்கு அறிய வந்தார் ஷிவானி. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த போட்டோவில் சேலையில் தனது முந்தானை விலக இடை அழகு தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

லாவகமாக சேலையை தூக்கி இடுப்பு மடிப்பை காட்டிய ஷிவானி... ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!!
லாவகமாக சேலையை தூக்கி இடுப்பு மடிப்பை காட்டிய ஷிவானி… ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!!

சிறு வயதிலேயே சின்னத்திரை சீரியல் மூலம் சினிமாவுக்கு வந்தவர் ஷிவானி. அதாவது விஜய் டிவியின் சீரியல்களில் பாவாடை தாவணியில் சுற்றி திரிந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். சீரியல்கள் மூலம் கிடைத்த ரசிகர்களை, சோசியல் மீடியாவில் தான் வெளியிடும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் தன் பக்கம் முழுவதும் ஈர்த்தார். மேலும் ஜீ தமிழில் இரட்டை வேடத்தில் நடித்து வந்த இரட்டை ரோஜாக்கள் என்ற சீரியலில் இருந்து திடீரென விலகினார்.

லாவகமாக சேலையை தூக்கி இடுப்பு மடிப்பை காட்டிய ஷிவானி... ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!!
லாவகமாக சேலையை தூக்கி இடுப்பு மடிப்பை காட்டிய ஷிவானி… ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!!

அதன் பின்னர் தனது முழு நேர வேலையாக போட்டோ ஷூட் செய்து இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். மேலும் அவரின் இந்த புகைப்படங்களுக்காக ரசிகர்கள் இணையத்தில் காத்து கிடக்கும் அளவுக்கு கவர்ச்சி ததும்ப ததும்ப புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையை விலக்கி இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here