பிரச்சனைகளை மறந்து தோழிகளுடன் உல்லாசமாக இருக்கும் சமந்தா – வைரலாகும் கியூட் கிளிக்ஸ்!!

0

தமிழ் திரையுலகை கலக்கி வரும் முன்னணி நடிகைகளான திரிஷா, சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து எடுத்த கிளிக்ஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

சமந்தா:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகியும் இப்பொழுது வரை கொஞ்சம் கூட மார்க்கெட் குறையாமல் நடித்து வருகிறார். மேலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் சமந்தா.

பிரச்சனைகளை மறந்து தோழிகளுடன் உல்லாசமாக இருக்கும் சமந்தா - வைரலாகும் கியூட் கிளிக்ஸ்!!
பிரச்சனைகளை மறந்து தோழிகளுடன் உல்லாசமாக இருக்கும் சமந்தா – வைரலாகும் கியூட் கிளிக்ஸ்!!

இந்நிலையில் தான் அவருக்கு நாகசைதன்யாவிற்கும் இடையே எதோ பிரச்சனை நடந்து வருவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. சமந்தா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here