அப்பப்பா…இது லோ நெக் இல்ல லோ லோ நெக்…முன்னழகை அப்பட்டமாக காட்டிய ஷில்பா!!!

0

சினிமா உலகில் ஒரு நடிகையாக வலம் வருபவர் ஷில்பா மஞ்சுநாத். இவர் தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் படு லோ நெக் ஆடையில் முன்னழகு தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார்.

கன்னட சினிமாவில் ரோசாப்பூ உள்ளிட்ட படங்கள் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். இதனையடுத்து தமிழில் காளி என்ற படத்தில் விஜய் ஆண்டனி அவர்களின் ஜோடியாக நடித்து என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் வரிசையாக கிடைத்த படங்களில் நடித்து திரையில் ஒரு நடிகையாக நிலைநிறுத்த வருகிறார்.

இருப்பினும் அவருக்கான சரியான வாய்ப்போ அல்லது முன்னணி நடிகருடன் நடிப்பதற்கான சான்ஸ் கிடைக்கவில்லை. இதனால் அம்மணி கவர்ச்சி பக்கம் திரும்பி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் சேர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here