பாத் டப்பில் தலையில் மட்டும் துண்டுடன் குளியல் அறையில் இருக்கும் ஹன்சிகா…மெய் மறந்து நின்ற ரசிகர்கள்!!!

0

சினி துறையில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தனது இன்ஸ்டாவில் பாத் டப்பில் தலையில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு கையில் ஒரு கிளாசில் ஜூஸ் வைத்து கொண்டபடி உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின்னர் ஒரு முன்னணி நடிகையாக தன்னுடைய கேரியரை ஆரம்பித்தவர் ஹன்சிகா. தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து டாப் கதாநாயகிகள் வரிசையில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும்  கோவில் கட்டும் அளவுக்கு ஏராளமான ரசிகர்கள் இவருக்கென்று உருவாகினார்.

அந்த அளவுக்கு தன் அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்து உள்ளார். மேலும் இவர் தற்போது லைட்டாக மார்க்கெட் சரிந்து பட வாய்ப்புகள் இன்றி காணப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்சமயம் இவர் பாத் டப்பில் தலையில் வெள்ளை நிற துண்டை மட்டும் கட்டிக்கொண்டு உட்கார்ந்தபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here