பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கேபி தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கும்முனு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் கேபி
குழந்தை நட்சத்திரனாக விஜய் டிவியில் அறிமுகமானவர் தான் கேபி. 7சி சீரியலில் நடித்து பிரபலமானார். இவருக்கு டான்ஸ் என்றால் கொள்ளை பிரியம் என்றே சொல்லலாம். விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன்னில் கலந்துகொண்டு அசத்தினார். இறுதி சுற்று வரை முன்னேறினார். மேலும் இவருக்கு படவாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தது.
3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். மேலும் அப்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் தலைகாட்டாத கேபி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். மேலும் போட்டோஷூட்டில் அதிக ஆர்வத்தை கொண்டுள்ளார். அந்த வகையில் இப்பொழுது உள்ளாடை தெரிய அப்பட்டமாக போஸ் கொடுத்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்