இயக்குனர் ஷங்கர் வீட்டு விசேஷம் பாதிலேயே நிறுத்தம் – கோடிக்கணக்கில் செலவு செய்து வீணான சோகம்!!

0
இயக்குனர் ஷங்கர் வீட்டு விசேஷம் பாதிலேயே நிறுத்தம் - கோடிக்கணக்கில் செலவு செய்து வீணான சோகம்!!
இயக்குனர் ஷங்கர் வீட்டு விசேஷம் பாதிலேயே நிறுத்தம் - கோடிக்கணக்கில் செலவு செய்து வீணான சோகம்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், பல கோடி ரூபாய் செலவு செய்து, ஏற்பாடு செய்த தன் மூத்த மகள் திருமண வரவேற்பு நிகழ்வை அதிரடியாக நிறுத்திய சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒண்ணுமே போடாம படுத்து இருக்கீங்களே நிதி அகர்வால்.., ஸ்தம்பித்து போன இணையதளம்!!

திருமண வரவேற்பு:

தமிழ் சினிமாவில், பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் இயக்குனர் சங்கர். இவர், இளைய மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து விருமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரின், மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் என்பவருக்கும், கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், அவர்களின் திருமண வரவேற்பு, மே 1ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து, ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது.

இயக்குனர் ஷங்கர் வீட்டு விசேஷம் பாதிலேயே நிறுத்தம் - கோடிக்கணக்கில் செலவு செய்து வீணான சோகம்!!
இயக்குனர் ஷங்கர் வீட்டு விசேஷம் பாதிலேயே நிறுத்தம் – கோடிக்கணக்கில் செலவு செய்து வீணான சோகம்!!

இயக்குனர் ஷங்கரும் திரைப்பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்து, அழைப்பிதழை கொடுத்து வந்தார். இந்த நிலையில், இந்த திருமண வரவேற்பு நிகழ்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஷங்கரின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, திடீரென ஒத்திவைக்கப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here