மூத்த குடிமக்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? SBI வங்கியின் மாஸ் திட்டம்!!!

0

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இத்திட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.15 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

அப்படி மூத்த குடிமக்களின் ஒரு வருட முதலீட்டிற்கு 7.60 சதவீத வட்டியும், இரண்டு வருட முதலீட்டிற்கு 7.90 சதவீதம் வரை வட்டியும் கிடைக்கும். அதே போல,ரூ.2 கோடிக்கு மேல் முதலீடு செய்தால், வட்டி 0.05 சதவீதம் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

முத்துவுக்காக தன் அப்பாவை அசிங்கப்படுத்திய ஸ்ருதி.., அடுத்து நடக்கும் அதிரடி திருப்பம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here