காத்து கூட நுழைய முடியாத டைட் ட்ரெஸ்ஸில் பின்னழகு மொத்தையும் காட்டிய சஞ்சனா சிங்…!இன்ஸ்டாவே கதி என கிடைக்கும் ரசிகர்கள்!!!

0

தமிழ் மொழியில் ஒரு சில படங்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் நடிகை சஞ்சனா சிங். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய ஹாட் போஸ் கொடுத்து உள்ள புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

ரேணிகுண்டா என்ற படத்தில் தனக்கு தாலி கட்டிய கணவனாலேயே பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் ஒரு அவல பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இந்த படமே அவருக்கு சினிமாவுக்குள் நுழைய அடித்தளமிட்ட படம் ஆகும். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் சிறு சிறு வேடங்களில் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

அதாவது இவர் கோ, அஞ்சான், மீகாமன் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.மேலும் அவரின் படங்களும், கதாபாத்திரமும் அந்த அளவுக்கு பேசப்படவில்லை. இதனால் பட வாய்ப்புகளை பெற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

அதாவது அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் கண்ணாடி போன்ற அமைப்பில் உள்ள உடையில் தனது பின்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து உள்ளார். மேலும் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here