சர்ச்சை நாயகியை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த சமந்தா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

0
சர்ச்சையை மீண்டும் கையில் எடுக்கும் சமந்தா - அப்போ மறுபடியும் அப்படி தான் நடிக்க போறீங்களா??  
சர்ச்சையை மீண்டும் கையில் எடுக்கும் சமந்தா - அப்போ மறுபடியும் அப்படி தான் நடிக்க போறீங்களா??  

தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் டாக் ஆப் த டவுன் சமந்தா தான். தன் வாழ்க்கையில் துணிச்சலான முடிவை எடுத்த பின்னர் தன் சினிமா பயணத்திலும் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.

சொத்தை பாக்கியா மற்றும் பேரப்பிள்ளைகளின் பெயரில் உயில் எழுதும் ராமமூர்த்தி – எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ளும் கோபி!!

ஹிந்தியில் படங்கள் கமிட் ஆனது முதல் புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலில் நடனமாட ஒப்புக்கொண்டது வரை பல தீர்க்கமான முடிவுகளை தன் கேரியரில் எடுத்து வருகிறார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

சர்ச்சை நாயகியை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த சமந்தா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
சர்ச்சை நாயகியை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த சமந்தா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

இந்நிலையில் திரைத்துறையினரை பற்றி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய பாடகி சின்மயியுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here