சொத்தை பாக்கியா மற்றும் பேரப்பிள்ளைகளின் பெயரில் உயில் எழுதும் ராமமூர்த்தி – எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ளும் கோபி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் கோபியின் அப்பா ராமமூர்த்தி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. எப்படியோ ஜெனி சமாதானம் ஆகி செழியனிடம் சேர்ந்து விட்டார். இதனால் குடும்பம் மொத்தமும் சந்தோசமாக உள்ளது. ஆனால் ராமமூர்த்தி பாக்கியாவின் வாழ்க்கையை நினைத்து புலம்பிக்கொண்டுள்ளார். கோபியை எத்தனை தடவை மிரட்டியும் அவர் சரிப்பட்டு வருவதுபோல தெரியவில்லை.

சேலையை கழட்டி காட்டும் கிரண் – பித்துபிடித்து திரியும் இளசுகள்!!

 

இதனால் ராமமூர்த்தி ஊருக்கு செல்வதாக சொல்லி இருந்தார். இப்படி இருக்க இன்றைய எபிசோடின் முடிவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ராமமூர்த்தி தான் உயில் எழுதிவிட்டு வந்ததாக சொல்கிறார். ஈஸ்வரி எதுக்கு உயில் எழுதணும் எல்லா சொத்தும் கோபிக்கு தானே என்று சொல்கிறார். ஆனால் ராமமூர்த்தி அனைத்து சொத்தையும் பாக்கியா மற்றும் பேரன் பேத்தி பெயரில் எழுதியுள்ளதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here