வேளாண் சட்டம் வாபஸ் குறித்து நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக் கருத்து – ஜிகாதி தேச மக்களே என கேலி விமர்சனம்!!

0
வேளாண் சட்டம் வாபஸ் குறித்து நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக் கருத்து - ஜிகாதி தேச மக்களே என கேலி விமர்சனம்!!
வேளாண் சட்டம் வாபஸ் குறித்து நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக் கருத்து - ஜிகாதி தேச மக்களே என கேலி விமர்சனம்!!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், நடிகை கங்கனா ரனாவத் அது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

சர்ச்சை நாயகியை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த சமந்தா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

நடிகை சர்ச்சை கருத்து:

மத்திய பாஜக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு ஆதரவானது என்று சொல்லி, மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. நாடு முழுவதும் மிகப்பெரிய,அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்று பலர் தெரிவித்தனர். அதை வாபஸ் பெறக்கோரி,நாட்டின் பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

வேளாண் சட்டம் வாபஸ் குறித்து நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக் கருத்து - ஜிகாதி தேச மக்களே என கேலி விமர்சனம்!!
வேளாண் சட்டம் வாபஸ் குறித்து நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக் கருத்து – ஜிகாதி தேச மக்களே என கேலி விமர்சனம்!!

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இதையடுத்து மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நேற்று அறிவித்தார். திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என பலரும் இந்த அறிவிப்பை வரவேற்று பாராட்டினர். ஆனால் நடிகை கங்கனா ரணாவத், அரசாங்க சட்டத்தை தெருவில் நிறுத்திய ஜிகாதி தேச மக்களுக்கு வாழ்த்துக்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனால் பலரும் அவரை திட்டி தீர்த்து உள்ளனர். இவர் தெரிவித்துள்ள கருத்து பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here