இடமே ஒரு மார்க்கமா இருக்கே.. படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ வெளியிட்ட கவர்ச்சி புயல்!!

0
ஒரே ஒரு வீடியோ தான்.. மொத்த இன்ஸ்டாவும் Close - அழகால் கண் கூச செய்த நடிகை சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது தி நைட் என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று படக்குழுவுடன் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவையும் சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டார். தற்போது அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் தளங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

உலக நாயகனின் நிகழ்ச்சி பிக் பாஸ் முடித்து வந்த நாள் முதலே எக்கு தப்பாக கவர்ச்சி காட்டி பட வாய்ப்புகளை பெற்று வருபவர் சாக்‌ஷி அகர்வால். அந்நிகழ்ச்சிக்கு பின் ஆர்யாவின் டெடி படத்தில் நடித்தார். தற்போது இவர் தி நைட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான் சாக்‌ஷி அகர்வால் தன் பிறந்த நாளை படக்குழுவுடன் கொண்டாடினார். இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் நடு காட்டில் இருக்கும் பாலத்தில் குதித்து குதித்து ஓடி வருகிறார். மேலும் அந்த வீடியோவிற்கு என் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்த இடம் என்று தலைப்பிட்டுள்ளார்.

மேலும் சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட அந்த வீடியோவில் அவருடைய பிறந்த நாள் பேனரும், தி நைட் படத்தின் பேனரும் கட்டப்பட்டுள்ளது. இவரின் ரசிகர்கள் கியூட், லவ்லி என இந்த வீடியோ பதிவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here