வெறித்தனமாக அந்த உடையில் ஒர்க் அவுட் செய்யும் சாக்ஷி அகர்வால்… மாஸ்ஸான எக்சர்சைஸ் வீடியோ!!

0
உங்களுக்கு Extra large மனசு தான்.. பெருத்த அழகை கிளோஸ் அப்பில் காட்டி அதிர வைத்த சாக்ஷி அகர்வால்!

ஒரு சில படங்கள் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். ஆனால் அதன் மூலம் இவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் என்பது குறைவு தான். இவருடன் போட்டியிட்ட லாஸ்லியா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் பிக் பாஸ் மூலம் கிடைக்காத வாய்ப்பை போட்டோஷூட் மூலம் பிடிக்க களம் இறங்கினார். இதன் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆனார். தற்போது தி நைட், பகிரா, 4சாரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.

மேலும் இவர் தன் உடல் ஆரோகியத்தின் மீது அதிக கவனம் செலுத்தி தன்னை எப்போதும் பிட்டாக வைத்து இருப்பவர். தற்போது மிக கடுமையாக பயிற்சி செய்யும் தன்னுடைய ஒர்க் அவுட் வீடியோவை சாக்ஷி தற்போது வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here