5 வயசு பாப்பாவுக்கு கூட இந்த டிரஸ் பத்தாது போல – படு குட்டி உடையில் சில்மிஷம் செய்யும் சாக்ஷி அகர்வால்!

0
சில்வர் உடையில் கொலு பொம்பை போல போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் - உருகி வலியும் ரசிகர்கள்!

கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் ஆர்யா நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் நடித்து தெரிய வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் அதற்கு முன்பே ஒரு சில படங்களில் நடித்து அறியப்பட்டாலும் இவருக்கு நல்ல ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

அதில் இவர் போட்டியில் கவனம் செலுத்தி இருந்தால் ஆவது வெகு நாட்கள் தாக்கு பிடித்து இருப்பார். ஆனால் தேவையில்லாமல் கவின் உடன் காதல்வயப்பட்டு பின்னர் பிரேக் அப் செய்து தன் பெயரை தானே கெடுத்துக்கொண்டார்.

இதனால் ஒரு சில வாரங்களில் எலிமினேட்டும் செய்யப்பட்டார். தற்போது பட வாய்ப்புக்களை பிடிக்க உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here