மேல தொங்குது.. கீழ பறக்குது – கிளாமர் உடையில் நடை போட்டு இளசுகள் சூடாக்கிய சாக்ஷி அகர்வால்!

0
ஆஹா.. ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்டா.. ரசிகர்களுக்கு தன் அழகால் விருந்து வைத்த சாக்ஷி அகர்வால்!

திருட்டு VCD, ஆத்யன் ஆகிய படங்களின் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதில் கவின் உடன் காதல் வயப்பட்டு சர்ச்சைகளில் சிக்கினார்.

இருப்பினும் அது இவரின் கேரியரை வெகுவாக பாதிக்கவில்லை. அந்நிகழ்ச்சி முடிந்த பின்பும் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி தன் புகைப்படங்களை வெளியிட்டார். இதனால் அரண்மனை 3. 4சாரி ஆகிய படங்களில் நடித்தார்.

மேலும் தற்போது தி நைட், பகிரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது குட்டி உடையில் அது போன்ற ஒரு கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு இளசுகளை சூடேற்றியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here