மேலயும் கீழயும் Open-ஆ தெரியுதே – படு மோசமான உடையில் மூடேற்றும் நடிகை சாக்ஷி அகர்வால்!!

0
ஐயோ.. எங்களுக்கு தலையே சுத்துது - மஞ்சள் உடையில் நச்சென்று போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால்!

ஆர்யா நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் cameo ரோலில் நடித்து அறிமுகம் ஆனவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அரண்மனை 3, 4சாரி போன்ற திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது தி நைட், பகிரா போன்ற திரைப்படங்களையும் அவர் கைவசம் வைத்து இருக்கிறார். சமூக வலைத்தளங்களால் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தினமும் கவர்ச்சியாக போட்டோஷூட் புகைப்படங்களை வெளிடுவதையே வேலையாக செய்து வருகிறார்.

இந்நிலையில் வித்தியாசமான உடையில் படு ஹாட்டான வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here