கடைசியில நீங்களுமா முல்லை.. கண்ணாடி சேலையில் அங்கங்களை காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

0
சேலையில் ஆளை சாய்க்கும் காவ்யா.. வெள்ளை தாமரை போல அசர வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!
சேலையில் ஆளை சாய்க்கும் காவ்யா.. வெள்ளை தாமரை போல அசர வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

குறும்படங்களில் நடித்து அதன் மூலம் சின்னத்திரை வாய்ப்பை பிடித்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. பின்னர் இவருக்கு பாரதி கண்ணம்மா தொடரில் அறிவு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு சில எபிசோடுகள் நடித்தார்.

இதனால் இவருக்கு மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரில் நடித்த VJ சித்ரா எதிர்பாராத விதமாக இறந்ததால் அவருக்கு பதில் இவர் இந்த தொடரில் நடித்தார். அதில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் காவ்யா. நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் இவர் நடிக்க உள்ளார். தற்போது கிளாமரிலும் கவனம் செலுத்தி வருகிறார் காவ்யா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here