தன் கட்டழகு தெரிய போஸ் …! – இணையத்தை சூடாக்கிய பிக் பாஸ் பிரபலம்  !!! 

0

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். அதற்கு  முன் சில படங்களில் ஒரு சில வேடங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அவரின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் தன் கட்டழகு தெரிய ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை திணற வைத்து உள்ளார்.

நடிகை சாக்‌ஷி அகர்வால் விளம்பர படங்கள் மூலம் திரைக்கு முன் தோன்றியவர். இதுவரை 100 க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் திரைப்படங்களைப் பொறுத்தவரை ஒரு சில படங்களில்  மட்டுமே நடித்து உள்ளார். அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே வருவது போன்ற கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

இதனிடையே பிக் பாஸ் சீசன் -3 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தன் முகத்தை தெரியப்படுத்தினார். அங்கு சக போட்டியாளரான கவின் உடன் காதல் வயப்பட்டு அதனால் பல கஷ்டங்கள் ஏமாற்றங்கள் என அந்த நிகழ்ச்சியில் இவரின் பயணம் அமைந்து  இருந்தது. எனினும் அந்த நிகழ்ச்சியில் அவரின் அழகால் இளசுகளை தன் பக்கம் திருப்பிக் கொண்டார் என்று சொல்லலாம். இதன் மூலம் அவருக்கென தனியாக ரசிகர்கள் உருவாகின.

இந்நிலையில், அந்த போட்டியை விட்டு வெளியேறியதும்  தனது புகைப்படங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் பெரும்பாலானவை கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களாகவே இருக்கும். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தனது சிக்ஸ் பேக்ஸ் தெரிய ஒரு  மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் கலந்த உடையில் தனது கட்டழகை காட்டி இளசுகளின் மனதை பந்தாட வைத்து உள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here