குட்டை பாவாடையில் உடலின் அங்கம் மொத்தத்தையும் காட்டிய சாக்ஷி அகர்வால் – சொக்கி வழிந்த ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சாக்ஷி அகர்வால் தற்போது ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சாக்ஷி அகர்வால்

மாடல் மற்றும் நடிகையாக திகழ்ந்து வரும் சாக்ஷி அகர்வால் தற்போது தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஆத்யன், கா கா கா போ மற்றும் காலா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே இவருக்கு மக்களின் மத்தியில் பெயரும் புகழும் கிடைத்தது.

உள்ளாடை இல்லாமல் ஒரே ஒரு கிளிப்பில் தன் முன்னழகை பாடாய் படுத்தும் சாக்ஷி... ஓடிவந்த ரசிகர்கள்!!!

இவர் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன்வசபடுத்தும் வேலையையே செய்து கொண்டிருக்கிறார். இவரது கவர்ச்சி புகைப்படங்களை பார்க்கவே மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இவரை நோட்டமிட்டபடி இருக்கின்றனர்.

தற்போது சாக்ஷி அகர்வால் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் உடல் அங்கம் முழுவதையும் காட்டியபடி குட்டை பாவாடையுடன் பீச்சில் அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here