மகேஷ் பாபுவை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட இசையமைப்பாளர் தமன் – வேதனையில் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி இசைமைப்பாளராக வலம் வருபவர் தமன். தற்போது இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இசையமைப்பாளர் தமன்:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் ஐந்து இளைஞர்களில் ஒருவராக நடித்து பிரபலமானவர் தான் தமன். இந்த படத்தின் மூலமே இவருக்கு தமிழ் சினிமாவில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. ‘சிந்தனை செய்’ என்ற திரைப்படதில் இசையமைத்ததன் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இசை அமைத்து உள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தாக நடிக்க இருந்த சிவகார்த்திகேயன் 20வது படத்திற்கு இசையமைக்க இருந்தார்.

Damaal Dumeel Audio Launch with Vaibhav Reddy and Remya Nambeesan

இந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அதேபோல் நடிகர் அருண் விஜய், நடிகை மீனா, மற்றும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பட்டியலில் தமனும் சேர்ந்து விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here