கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகல்.. CSK அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் அறிவிப்பு!!

0
கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகல்.. CSK அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் அறிவிப்பு!!

IPL தொடரின் 17 வது சீசனுக்காக, அனைத்து அணிகளும் கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தின் மூலம், தங்களது அணியை சிறப்பாக கட்டமைத்து உள்ளனர். இதன் மூலம், ஒவ்வொரு அணியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டி, மற்ற அணிகளுக்கு எதிராக கடுமையாக போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புக்கான ஆண்டு இறுதி தேர்வு., இந்த தேதி முதல் தான் Start? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்  நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மகேந்திர சிங் தோனியின் 13 ஆண்டுகால CSK கேப்டன் பயணம் முடிவுக்கு வந்தது. இதனால் தோனியின் ரசிகர்கள் Miss You Captain Dhoni என்ற பதிவுகளை பதிவிட்டு x தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here