RPF-இல் 4,660 சப்-இன்ஸ்பெக்டர் & கான்ஸ்டபிள் காலிப்பணியிடம்., RRB அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0

மத்திய அரசு துறைகளில் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை பல்வேறு தேர்வாணையங்களும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) 452 சப்.இன்ஸ்பெக்டர் மற்றும் 4,208 கான்ஸ்டபிள் என 4,660 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளனர். அது தொடர்பான முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

RRB
Post SI 452
Constable 4208
வேலை செய்யும் இடம் இந்தியா முழுவதும்
வயது வரம்பு SI 20 TO 28 Years (With Relaxation)
Constable 20 TO 28 Years (With Relaxation)
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தேதிகள் (ஆன்லைனில் மட்டும்) 14.05.2024
Exam PET
PMT
DV
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.rrbchennai.gov.in/

 

TNPSC ‘குரூப் 4’ தேர்வர்களே., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த பயிற்சி? மிஸ் பண்ணிடாதீங்க!!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here