ரோஜா சீரியல் சிபு சூரியனுக்கு இவ்ளோ பெரிய மகனா? முதல் முறையாக மனைவியுடன் அவரே வெளியிட்ட போட்டோ!!

0
ரோஜா சீரியல் சிபு சூரியனுக்கு இவ்ளோ பெரிய மகனா? முதல் முறையாக மனைவியுடன் அவரே வெளியிட்ட போட்டோ!!
ரோஜா சீரியல் சிபு சூரியனுக்கு இவ்ளோ பெரிய மகனா? முதல் முறையாக மனைவியுடன் அவரே வெளியிட்ட போட்டோ!!

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் நடித்த பிரபலமான நடிகர் சிபு சூரியன், தன் மனைவி மற்றும் குழந்தையின் போட்டோவை முதன் முதலாக வெளியிட்டுள்ளார்.

வெளியான போட்டோ:

சன் டிவியில் ஒளிபரப்பான நீண்ட தொடர்களில் ஒன்று ரோஜா. இந்தத் தொடரில் அர்ஜுன் என்ற பாத்திரத்தில் நடித்தவர் நடிகை சிபு சூரியன். இந்த சீரியலின், அர்ஜுன்- ரோஜா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது. தற்போது நடிகர் சிபு சூரியன் ரோஜா தொடரின் முடிவுக்கு பின், மலையாள தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதேபோல் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்கார், ஜீ தமிழில் சீதா ராமன் என்ற புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளார். அந்த வகையில் இதுவரை தனது ஃபேமிலி போட்டோவை வெளியிடாத நடிகர் சிபு சூரியன், முதல் முறையாக தன் மனைவி Shine மற்றும் மகன் shayan ஆகியோரின் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

சினிமால யாரையும் போட்டி போட நினைக்கல..,எனக்கான பாதையில போயிட்டுருக்கேன்.., ஆர் ஜே பாலாஜி பேட்டி!!

மகனின் முதல் பிறந்த நாளை செலிபரேட் செய்து, இது குறித்த போட்டோக்களை தற்போது சிபு சூரியன் பகிர்ந்துள்ளார். இவர் வெளியிட்ட இந்த போட்டோக்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here