அடேங்கப்பா.. ரோஜா சீரியல் பிரியங்காவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? – கண்ணம்மாவயே பீட் பண்ணிருவிங்க போலயே!!

0

சன் டிவியின் TRP லிஸ்டில் முதலிடம் பிடிக்கும் சீரியல் என்றால் அது ரோஜா தான். தொடக்கத்தில் மதிய நேரத்தில் ஒளிபரப்பான சீரியல் மக்கள் அளித்த ஆதரவினால் பிரைம் டைம்மிற்கு மாற்றப்பட்டது.

இதில் நடிக்கும் நடிகர்களின் சம்பளமும் TRP உயர உயர எகிறி வருகிறது. அந்த வகையில் மற்ற சன் டிவி சீரியல் நடிகைகளை விட ரோஜா பிரியங்கா தான் அதிக சம்பளம் வாங்குகிறாராம்.

அதாவது பிரியங்காவின் ஒருநாள் சம்பளம் ரூ.15,000 என தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக தாலாட்டு சீரியல் நாயகி ஸ்ருதி ரூ.10,000 சம்பளமாக பெருகிறாராம். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா நாயகி ரோஷிணியும் ஒரு நாள் சம்பளமாக ரூ.15,000 பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here