ஐந்தாவது முறையாக ரெட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா – சிறுத்தை சிவா இயக்கத்தில் நியூ காம்போ!!

0

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ள சூர்யா மாற்றான், பேரழகன் உள்ளிட்ட படங்களை போன்று இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டபுள் ஆக்டிங்:

நடிகர் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கியவர் இயக்குனர் சிறுத்தை சிவா.  அண்மையில் தீபாவளிக்கு வெளியான படம் வசூல் ரீதியாக ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இதனை, அடுத்து அவர் சூர்யாவின் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது நடிகர் சூர்யாவும் கதைக்கு ஓகே ஆகிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது மட்டுமல்லாமல், இந்த படத்தை பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.  அதாவது, இதுவரை சூர்யா நடிப்பில் வெளிவந்த பேரழகன், மாற்றான், வேல், வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் போன்று இந்த படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனை அடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here