ரோஜா சீரியல் பிரபலம் சிபு சூரியனின் தங்கையா இது? எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ரோஜா’ சீரியலில் நாயகனாக நடிக்கும் சிபு சூரியனின் தங்கை புகைபடம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிபு சூரியன்

சின்னத்திரை நடிகரான சிபு சூரியன் தற்போது ரோஜா சீரியலில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் மக்கள் மத்தியில் இவருக்கு அதிக வருகிறது.

ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ரோஜாவை திருமணம் செய்த நாளில் இருந்து தற்போது வரை பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது.

மேலும் ரோஜா தான் டைகர் மாணிக்கத்தின் மகள் என்று நிரூபிக்க போராடி வருகிறார். அர்ஜுனின் அந்த வாதாடும் ஸ்டைலே தனி தான். அதனால் தான் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம்.

மேலும் இவர் திடுக்கிடும் தகவலாக இதுதான் கடைசி சீரியல் என்றும் சொல்லி விட்டார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஏனெனில் அவருக்கு இந்த சீரியலில் கிடைத்த ரீச் வைத்து அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்படி இருக்க தற்போது அவர் தன் உடன் பிறந்த சகோதரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here