சர்வதேச கிரிக்கெட்டில் சரித்திர சாதனை படைத்த ஹிட் மேன்…, வெளியான நியூ அப்டேட்.!  

0
சர்வதேச கிரிக்கெட்டில் சரித்திர சாதனை படைத்த ஹிட் மேன்..., வெளியான நியூ அப்டேட்.!  

சர்வதேச இந்திய அணியானது, கடந்த மூன்று மாதங்களாக,  ஆசிய கோப்பை, உலக கோப்பை மற்றும் உள்நாட்டு தொடர்களில் விளையாடி வந்தது. இந்த நிலையில், அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான T20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் மட்டும் இடம் பெற்றுள்ளார்.

இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது ரோஹித் சர்மா சாதனை ஒன்றே படைத்துள்ளார். அதாவது 10 வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் 50 சராசரியை தக்கவைத்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 350, 400, 450, 500  சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரரும் ரோஹித் என்பது சிறப்புக்குரியது. தற்போது ரோகித்துக்கு  ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ரோஹித் ஷர்மாவின் சராசரிகள்  :  

2011 ஆண்டு  – 55.54.
2013 ஆண்டு   – 52.
2014 ஆண்டு  – 52.54.
2015 ஆண்டு  – 50.94.
2016 ஆண்டு  – 62.66.
2017 ஆண்டு  – 71.83.
2018 ஆண்டு  – 73.57.
2019 ஆண்டு  – 57.30.
2020 ஆண்டு  – 57.
2023 ஆண்டு  – 52.29.

Enewz Tamil WhatsApp Channel 

“தொடர் மழையிலும் இதற்கு தட்டுப்பாடு ஏற்படாது”…, தமிழக பால்வளத்துறை அமைச்சர் உறுதி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here