அடக்கடவுளே.. வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமான பிரபல காமெடி நடிகர்.., அதிர்ச்சி வீடியோ வைரல்!!

0
அடக்கடவுளே.. வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமான பிரபல காமெடி நடிகர்.., அதிர்ச்சி வீடியோ வைரல்!!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரோபோ சங்கர். சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த இவர் தற்போது தான் பூரண குணமடைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது தற்போது சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் சாலையில் வெள்ளம் போல் தேங்கி இருக்கும் காரணத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் ரோபோ சங்கர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு சென்ற போது, வெள்ளத்தில் சிக்கி தகரம் காலில் கீறி விட்டதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here