நீங்க கீழ குனிஞ்சா உலகமே தெரியுதே.. கொட்டி கிடக்கும் கிளாமரை அள்ளித்தெளித்த பாக்கியலட்சுமி ரேஷ்மா!

0
45 வயசுன்னு சொன்னா நாங்க நம்ப மாட்டோம் - சிதறடிக்கும் அழகில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரேஷ்மா!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. மேலும் அப்போது இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்கவே வாணி ராணி, வம்சம், உயிர்மெய் ஆகிய தொடர்களில் நடித்தார்.

அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, கலர்ஸ் தமிழ் டிவி யின் அபி டைலர் போன்ற தொடர்களில் வில்லியாக நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார்.

எப்போதும் கவர்ச்சிக்கு என்றும் ரேஷ்மா கொஞ்சம் கூட பஞ்சம் வைத்து கிடையாது. அடிக்கடி தன் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட வண்ணம் இருப்பவர் இவர். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here