கொஞ்சம் மிச்சம் வச்சு காட்டுங்க ப்ளீஸ் – மாராப்பை மொத்தமாக கழட்டி திமிர போஸ் கொடுத்த ஷிவானி!

0
ம்ம்.. அவ்ளோதான்.. எங்க தூக்கம் போச்சு - காருக்குள் போஸ் கொடுத்து அழகால் வசியப்படுத்திய ஷிவானி!

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் நடிகை ஷிவானி நாராயணன். பின்னர் பகல் நிலவு, இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார். அதாவது கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்துள்ளார் ஷிவானி. அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் பம்பர் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார். மேலும் போட்டோ ஷூட்டிற்கும் ஷிவானி அதிக முக்கியத்துவம் காட்டி வருகிறார். இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைராலகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here