ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்.. ஹாட்டான இடுப்பு – சுத்தி சுத்தி காட்டி வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா!

0
பாவாடை சட்டையில் 10 வயசு குறைஞ்சுருச்சு - பளிச்சென போஸ் கொடுத்து திணறடித்த ரேஷ்மா பசுபுலேட்டி!

கோலிவுட்டில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவரின் புஷ்பா கதாபாத்திரம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல பேமஸான ஒன்று.

தொடர்ந்து விஜய் டிவியில் பேமஸான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து தற்போது சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார் ரேஷ்மா. அதாவது பாக்கியலட்சுமி, அபி டைலர் போன்ற தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவருக்கு 45 வயதானாலும் கவர்ச்சியில் இவர் எந்த ஒரு குறையும் வைத்தது கிடையாது. இவரின் போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் உச்சக்கட்ட கிளாமரிலேயே இருக்கும். இந்நிலையில் ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் இடுப்பு தெரிய தன் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here