ஐயயோ.., முன்னழகு முழுசா தெரியுதே அஞ்சலி.., கண்டதையும் பார்த்து திக்குமுக்காடிப்போன இளசுகள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் அஞ்சலி இப்பொழுது போட்டோஷூட்டை வெளியிட்டு வாய்ப்புகள் தேடி வருகிறார். ஆரம்பத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகமாக இருந்தது.

அதுவும் ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தில் அந்த மணிமேகலை கதாபாத்திரத்தை இப்பொழுது வரை யாராலுமே மறக்க முடியாது. கொடிகட்டி பறந்து வந்த அவருக்கு சில காலமாக வாய்ப்புகளே கிடைக்கவில்லை.

anjali

சினிமாவை பொறுத்தவரை இந்த விஷயம் எல்லாருக்குமே நடந்திருக்கும். இந்நிலையில் தான் இப்பொழுது பல முன்னணி நடிகைகளின் யுக்தியான போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்து விட்டார். இப்பொழுது அவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here