ரீல்ஸ் வீடியோவால் தண்டனை அனுபவிக்கும் பெண் காவலர்!!!!

0

ஆக்ராவில் ஒரு பெண் காவலர் ப்ரியங்கா மிஸ்ரா காவல் சீருடையில் துப்பாக்கி வைத்திருப்பது போல ஒரு வீடியோவை சமூக வலைத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவில் ரங்பாஜியில் வேற டையலாக் பேசிருக்காங்க, இந்த வீடியோவை இவங்களோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல போட்டுருந்தாங்க, இந்த வீடியோ ரொம்பவே வைரல் ஆக ஆரம்பித்தது. இதை பார்த்த காவல் துறை இவங்க மேல நடவடிக்கை எடுத்துருக்காங்க.

ஆப்கான் மக்களுக்காக தலை குனிந்த பிரபல நடிகை வீடியோ!!!

மேல் அதிகாரிகள் எடுத்த முடிவில் இந்த பெண் காவலர் ப்ரியங்கா மிஸ்ராவை இடைநீக்கம் செய்து, காத்திருப்போர் பட்டியலில் வச்சிருக்காங்க. அதேபோல் காவல் துறையினரிடம் துப்பாக்கி இருப்பது மக்களை காக்க மற்றும் காவல்துறையின் தற்காப்புக்காக மட்டும். இதை நாளைடைவில் காவல்துறையினர் மறந்து விட கூடாதுன்னு உயர் அதிகாரிகள் காவல்துறையினருக்கு எச்சரிக்கை குடுத்துருக்காங்க. சமூக வலைத்தளங்களில் இருக்குற ஈர்ப்பு மக்களுக்கு அதிகமாகிக்கிட்டே இருக்கு. இதற்க்கு நல்ல உதாரணமாக இந்த நிகழ்வு இருக்கு.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here