தன் வழவழப்பான மேனியை படம் போட்டு காட்டிய ரம்யா பாண்டியன் – கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!

0
இடுப்புல கட்டிருக்க அந்த செயின் தான் அழகே.. கிளோஸ் அப்பில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது தனது வழவழப்பான மேனியை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ரம்யா பாண்டியன்

ஜோக்கர் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவரின் பொறுமை, குணம் அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது.

குக் வித் கோமாளியின் கலந்து கொண்ட பிறகு அவர் வெளியிட்ட போட்டோஷூட் வேற லெவெலில் வைரலானது. மொட்ட மாடி போட்டோஷூட் என்றாலே நியாபகத்திற்கு வருவது ரம்யா பாண்டியன் தான். அந்த இடுப்பு மடிப்பும், அவரின் தோரணையும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

அதன் மூலம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ரம்யா பாண்டியன் இப்படி தான் என்று நினைத்த அனைவருக்கும் அவரின் செய்கைகள் பெரிய ஷாக். தனக்கென்று ஒரு கேங்கை உருவாக்கி கொண்டு அவர் போட்ட ஆட்டம் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது.

அதிலும் எதாவது ஒரு சீரியசான வேளையில் அவர் சிரிப்பது தான் அனைவரையும் காண்டாக்கியது. ஆனால் பாலாவிற்கு ஒன்று என்றால் உடனே பாய்ந்து வந்து விடுவார் ரம்யா. இதனை கமலே நிறைய எபிசோடுகளில் சுட்டி காட்டியுள்ளார். ஆனால் எப்படியோ ரம்யா 100 நாட்கள் வரை தாக்கு பிடித்து விட்டார்.

மேலும் தற்போது படவாய்ப்புக்கு அடிப்போடும் ரம்யா தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார். அந்த’ வகையில் 30 வயதிலும் தனது மேனியை மைண்டைன் செய்யும் அவர் டாப்பு டக்கரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here